உம்கரம் குறுகி போகவில்லை

 

உம்கரம் குறுகி போகவில்லை

வல்லமை குறைந்து போகவில்லை

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீரே

அற்புதம் எனக்கு நீர் செய்யுமையா

 

      விசுவாசித்தால்لل நீ விசுவாசித்தால்

      தேவ மகிமையை காண்பாய்

 

மலைகள் பெயரும் தள்ளுண்டு போகும்

சந்தேகப்படாமல் நீ விசுவாசித்தால்

தடைகள் விலகும் பாதைகள் தோன்றும்

இயேசு உன்னுடன் இருப்பதினால்

                              - விசுவாசித்தால்

 

அலைகள் அடங்கும் காற்றும் அமரும்

இயேசு உன்னுடன் வருவதினால்

கண்ணீர் மாறும் கஷ்டங்கள் நீங்கும்

வாழ்க்கை படகில்; வசிப்பதினால்

                              - விசுவாசித்தால்

 

வியாதிகள் விலகும் வேதனை நீங்கும்

இயேசுவை இன்று நீ விசுவாசித்தால்

மந்திரம் செய்வினை சூனியம் உடையும்

இயேசுவின் அற்புத வல்லமையால்

                              - விசுவாசித்தால்